ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் பங்காரு […]
