பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் நாகூரை சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயதாகும் தாகூர் என்ற மகனும் 14 வயதாகும் மற்றொரு மகனும் மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுடைய தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். எனவே இவர்கள் 5 பேர் மட்டும் […]
