மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், […]
