மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் – கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் ‘சச்சின்’ என்ற நாய் மிகவும் பிரியமானதாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து நாயின் உடலை மீட்ட உரிமையாளர்கள் கண்ணீருடன் […]
