தீபாவளியை கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்களிலும், வெளியூர்களிலும் வசிக்கும் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இவ்வாறு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அக்.22ம் தேதி சனிக்கிழமை, பணிக்கு திரும்ப ஏதுவாக […]
