Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்புகளை பெற விரும்புபவர்களுக்கு…. 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்…. இதோ முழு விபரம்…!!!

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் ராஜாக்கூர், உச்சப்பட்டி, கரடிக்கல் உட்பட்ட பகுதிகளில் கட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 2024 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒதுக்கப்படும். […]

Categories

Tech |