தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பினுடைய 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பை தோற்றுவித்திருக்கின்றன. இதில் பங்கேற்ற வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை சமாளிப்பது […]
