கோவை மாவட்ட பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு முதல்நிepothu லை கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மழையில் […]
