சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் 1921 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. அங்கு உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 49 புதிய ஈர நிலங்களை ராம்சர் அங்கீகார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 லட்சத்து 26 ஆயிரத்து 677 ஹெக்டர் பரப்பளவு கொண்ட […]
