2 கார் விபத்துக்குள்ளானதில் 4 காவல்துறையினர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அழகர்சாமி என்பவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் பின் டயர் வெடித்து பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் என்ற பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கடலூர் புவனகிரி போலீஸ் […]
