கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே கோட்டூர்கோணம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பகோடு பாலம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 23,000 […]
