தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்சார […]
