மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கக்தே வஸ்தி என்ற பகுதியில் நிதின் ( வயது 32 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிதினுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நிதின் தனது மனைவியை 4-ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலுக்கு வந்து பொத்தென்று […]
