திருப்பதி பேருந்து நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அலிபிரி அருகே உள்ள பாலாஜி பஸ் நிலையத்தில் நேற்று இரவு 4 மாத ஆண் குழந்தையுடன் வீரபத்திரா மற்றும் கங்குலம்மா ஆகியோர் தங்கி இருந்துள்ளனர். எப்பொழுதும் அந்த பேருந்து நிலையத்தில் இவர்கள் தங்குவது வழக்கம். அவர்களுக்கு அருகில் ஆஷா என்ற பெண் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வீரபத்ரா பொருள் […]
