நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய […]
