அமெரிக்காவில் 4 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்க நாட்டின் வி – 22 வகையை சேர்ந்த ராணுவ விமானமானது 4 பேரை ஏற்றி கொண்டு சென்றது. இந்த விமானம் வடக்கு நார்வே பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்து குறித்த தகவலை நார்வே கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் […]
