அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் […]
