பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவின் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,52,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில, அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய […]
