ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது. 4G Mubarak! For the first time since Aug 2019 […]
