டிரைவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் முதல் இரண்டு மனைவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மனோஜ் என்று டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மௌனிகா என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் ஆயிஷா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும் மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
