வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் இருக்கலாம் என பைசர் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த முடியாமலும் தடுப்பூசி வினியோகத்தை சீர்படுத்த முடியாமலும் நாடுகள் திண்டாடி வருகின்றது. மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தற்போது தொற்றை கண்டறிந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த […]
