ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி […]
