உலகில் பல விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை உலகை ஒரு படி முன்னேற்றி செல்கின்றன. அந்த வகையில் தற்போது முப்பரிமாணம் எனப்படும் 3D Printed இரும்பு பாலத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D நிறுவனம் வடிவமைத்து அசத்தி உள்ளது. மேலும் இது உலகின் முதல் 3D Printed நடைபாலம் ஆகும். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D என்ற தனியார் நிறுவனம் முதன் முறையாக 3D Printed நடைபாலம் வடிவமைத்து உள்ளது. மேலும் இந்த இரும்பு நடைபாலத்தை […]
