Categories
தேசிய செய்திகள்

இப்படியொரு பட்டமளிப்பு விழாவா…? 2000 அவதார் உருவாக்கம்….. கெத்து காட்டிய மும்பை ஐஐடி….!!

3டி தொழில்நுட்பம் மூலம் நடந்த பட்டமளிப்பு விழாவை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் […]

Categories

Tech |