397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வாக இன்று மாலை ஐந்து மணிக்குமேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக இணையும் காட்சியை தோன்றுகிறது. இன்று மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 […]
