மெக்சிகோவில் கொலை குற்றவாளியின் வீட்டில் சுமார் 3700 எலும்பு துண்டுகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலை குற்றவாளியாக கருதப்படும் ஒரு நபரின் வீட்டில் புலனாய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளனர். அதில் 3700 க்கும் அதிகமான எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல் செல்போன்கள், கைப்பைகள், சாவி மற்றும் தங்க நகைகள் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]
