இங்கிலாந்தில் கடந்த வருடம் மீட்கப்பட்ட பிறந்த குழந்தையின் சடலம் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் ஓட்டுநர் ஒருவர் காட்டுப்பகுதியின் வழியே தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது புதிதாக பிறந்திருந்த ஒரு ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றியதோடு, வீடு வீடாக சென்று குழந்தையின் தாயை தேடியுள்ளனர். இச்சம்பவம் கடந்த […]
