தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension)) காலியிடங்கள்: 365 மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் […]
