ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]
