தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]
