Categories
உலக செய்திகள்

35 வருடமாக தேடப்பட்ட தொடர்கொலைக்காரன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து, இளம் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் Montpellier நகருக்கு அருகே இருக்கும் Grau-du-Roi என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று, அந்த தொடர்கொலைக்காரன் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் 35 வருடங்களுக்கு முன் மாயமான பெண்.. மீண்டும் தொடரப்பட்ட வழக்கு.. தேடும் பணி தீவிரம்..!!

பிரான்ஸில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரான்சில் உள்ள Isère என்ற நகரத்தைச் சேர்ந்த பெண் Marie-Thérèse Bonfanti-. இவர் கடந்த 1986 ஆம் வருடம் மே மாதம் மாயமானார். எனவே இது தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பல வழிகளில் போராடியும் சிறிய தகவல் கூட கிடைக்காமல் போனது. இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பின்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த […]

Categories

Tech |