மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் நிர்வாணமாக வீசி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா என்ற மாவட்டத்தில் 35 வயதான பெண் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு தனது சகோதரரிடம் சண்டையிட்டு சகோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விடுவதாக கூறி […]
