35 லட்ச ரூபாயை மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி அருகே கைலாசநாதபுரம் பகுதியில் சாம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெகதா கிரிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். இவர்களுடைய உறவினரான சுஜான்சிங் என்பவரின் மூலம் மார்ட்டின் என்பவருடைய அறிமுகம் சாம்ராஜ்க்கு கிடைத்தது. இந்நிலையில் மார்ட்டின், சாம்ராஜிடம் கோவையில் உள்ள ஒரு […]
