Categories
தேசிய செய்திகள்

35 ரூபாய்க்கு…. 5 வருஷ போராட்டம்…. ஒரு வழியா ரயில்வேயிடம் பணத்தை வாங்கிய பொறியாளர்….!!

ஒருவர் 5 வருடங்களாக போராடி ரயில்வே துறையிடம் இருந்து தன்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் என்ஜினீயரான சுஜித் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இவர் ஜூலை 2-ஆம் தேதியன்று பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. விலை ரொம்ப குறைஞ்சிடுச்சு….!!!!

உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று காலை தக்காளி விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், பல்லாரி கிலோ 35 ரூபாயாகவும், அவரக்காய் 40 ரூபாய்க்கும்,முருங்கைக்காய் 180 ரூபாய்க்கும் மற்றும் கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |