நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், 56.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1,32,167 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் […]
