Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. அடித்து உடைக்கப்பட்ட பொருட்கள்…. தகவல் தெரிவித்த ஆளுநர்….!!

கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஜோஸ் நார்த் என்னும் இடத்தில் எல்வா ஜங்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையில் துப்பாக்கியுடன் திடீரென்று புகுந்துள்ளனர். மேலும் அவர்கள் கிராமத்தில் உள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பொருட்கள், உடைமைகள் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆளுநர் சைமன் லாலங் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,562 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6-வது நாளாக இன்றும் 3,000-ற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. என்று ஒரே நாளில் 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ,19,403-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு நாள் தொற்றதால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,018-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,751-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இற்று ஒரே […]

Categories

Tech |