ஸ்லோவாக்கியா நாட்டில் பறக்கும் வாகன சோதனை 35 நிமிடங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஸ்லோவாக்கியாவில் Nitra மற்றும் Bratislava போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பறக்கும் வாகனம், சுமார் 35 நிமிடங்கள் வெற்றிகரமாக பயணித்துள்ளது. இந்த பறக்கும் வாகனத்தில் BMW-வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக உபயோகப்படுத்தப்படும், பெட்ரோல்-பம்ப் எரிபொருள்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பறக்கும் வாகனம் விமானமாக, 2 நிமிடங்கள் 15 நொடிகளில் மாறுகிறது. எர்கார் படைப்பாளரும், பேராசிரியருமான Stefan Klein, இது குறித்து கூறுகையில், […]
