மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை […]
