தி.மு.க கவுன்சிலர்கள் 35 பேர் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்ற நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 44 இடங்களில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் மாநகராட்சியின் அலுவலகத்தில் நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ஆம் […]
