கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து 34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று […]
