தமிழகத்தில் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மழை முடியும் வரை மாவட்டத்தில் தங்கி பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை தொடரும் என்று தகவல் வந்ததும் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு […]
