தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் […]
