அமெரிக்காவில் ஒரு சிறுமியை 2 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கும், 34 வயதுடைய சீன் மைக்கேல் கான்ராய் என்ற நபர் 17 வயதிற்கும் குறைந்த சிறுமியை கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து, 2019 ஆம் வருடம் வரை பல தடவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மைக்கேல் அந்த நேரத்தில், சிறுமியின் வீட்டில் தான் தங்கியிருந்துள்ளார். சிறுமியின் தாயாரும் வீட்டில் இருந்திருக்கிறார். எனினும் […]
