சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில கொரோனாவின் வீரியம் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே […]
