Categories
தேசிய செய்திகள்

ஒருத்தர் கூட இல்லை…. அனைத்து மாணவர்களும் தோல்வி…. 34 பள்ளிகள் மூடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வியடைந்ததால் 34 பள்ளிகளை அரசே மூடமுள்ள சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது.அசாம் மாநிலத்தில் உலா மாவட்டத்தில் பல பள்ளிகள் செயல் படுகின்றன. அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாநிலத்தில் 34 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 34 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது […]

Categories

Tech |