ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் ஆகியோர்கள் இரண்டு நாள் னசித்தன் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, நாட்டில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவை திருத்தப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும். சிஆர்பிசி மற்றும் ஐபிசியை சரியான நேரத்தில் திருத்துவது குறித்து பல ஆலோசனைகளை பெறப்பட்டுள்ளது. அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் […]
