சென்னையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]
