கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 33 வருட போராட்டத்திற்கு பிறகு 51 வயதான நபர் ஒருவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு 6 கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதி […]
