கடந்த 2019 ஆம் வருடம் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2331 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேர்காணல் மூலம் தேர்வு முறை இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் 44 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இருப்பினும் இதில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 காலி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட […]
