Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 2 மணி நேரத்தில்…. 33 மாவட்டங்களில்…. மக்களே உஷாரா இருங்க…!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 33 மாவட்டங்களின் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட […]

Categories

Tech |